30-07-2021 அன்று இரண்டாவது ஆடி வெள்ளி
Jul 30, 2021
30-07-2021 அன்று இரண்டாவது ஆடி வெள்ளி????
முத்தரையர்களே நியமத்திற்கு வாருங்கள் நம் சமுதாய ராஜ குல மாதா அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன் தரிசனம் செய்ய வாருங்கள்.
நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க???? வளமுடன் ????
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.????????????
வாருங்கள் நியமத்திற்கு ????????????