ஆளப்பிறந்த முத்தரையர்களே
Nov 07, 2024
நமது முத்தரையர் சமுதாயத்தில் உள்ள அமைப்புகள் சங்கங்கள் இயக்கங்கள் அறக்கட்டளைகள் எனக்கு தெரிந்த வரை பதிவு செய்துள்ளேன் மேலும் பெயர்கள் விடுபட்டு இருந்தால் தெரிவிக்கவும்
"முத்தரையர் சமுதாயம் உலகிலேயே மிகப்பெரிய சமூகம்" என்பதை வல்லுனர்கள் இனியாவது ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளட்டும்...
🙏🙏🙏🙏🙏🙏
Updated As on 14.02.18 - 11.55 pm
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முத்தரையர் அமைப்புக்கள்.
1.தமிழ்நாடு முத்தரையர் சங்கம் - சென்னை.
2.தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் - திருச்சி.
3.வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் - திருச்சி.
4.முத்திரையர் எழுச்சி சங்கம் - சென்னை.
5.த.மு.ச. : நமது மக்கள் கட்சி - வேலூர்.
6.எழுச்சித் தமிழர் முன்னற்றக் கழகம். - மதுரை.
7.சிங்க ராஜாக் கட்சி - தஞ்சாவூர்.
8.தமிழ்நாடு முத்தரையர் சங்கம். - திருச்சி.
9.முத்தரையர் பேரவை - கோவை.
10. கோவை முத்தரையர் நல சங்கம். - கோவை.
11. மக்கள் மறுமலாச்சி மன்றம். - திருச்சி.
12. -------------------------- தஞ்சாவூர்
13.சோழநாடு முத்தரையர் சங்கம் - முசிறி.
14.ஊராளிக்கவுண்டர் மக்கள் முன்னேற்ற நலச்சங்கம் - தமிழ்நாடு.
15.கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி. - ஈரோடு.
16.கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம். - ஈரோடு.
17.தமிழர் மறுமலர்ச்சி கழகம். - புதுக்கோட்டை
18.முத்தரையர் சமூக நீதி பேரவை - புதுக்கோட்டை.
19.முத்தரையர் கூட்டமைப்பு - புதுக்கோட்டை.
20.மேலூர் முத்தரையர் கூட்டமைப்பு - மேலூர்
21.வீர எழுச்சி முத்தரையர் சங்கம். - திருப்பூர்.
கா.கலைச்செல்வன்- 9524777477
22.முத்தரையர் குரல். - வேலூர்.
23.கண்ணப்பர் முழுக்கம். - சிவகங்கை.
24.தமிழ்நாடு முத்தரையர் கூட்டமைப்பு. - பேராபூரணி.
25.முத்தரையர் - தேசிய நீதிக் கட்சி. - திருத்தணி.
26தாலுகா முத்தரையர் சங்ம். இராமேஸ்வரம்.
27.முத்துராஜாக்கள் மண்டப காரியக் கமிட்டி. காஞ்சிபுரம்.
28.முத்தரையர் சங்கம் - நீலகிரி
29.அந்தமான் நிக்கோபார் மாநில முத்தரையர் சங்கம். - அந்தமான்.
30.இந்திய திராவிட முத்தரையர் கழகம். துரையூர்.
31.தமிழ்நாடு முத்தரையர் மக்கள் இயக்கம். - பொன்னம்மராவதி.
32.முத்தரையர் உறவுபாலம் - தஞ்சாவூர்.
33.பாண்டியநாடு முத்தரையர் சங்கம். - மதுரை.
34.முத்தரையர் எழுச்சி சங்கம். - தஞ்சாவூர்.
35.பேரராசர் பெரும்பிடுகு முத்தரையர் பத்திரிகை- புதுகை.
36. சிவகங்கை மாவட்ட முத்தரையர் மறுமலர்ச்சி பேரவை.- காரைக்குடி (சிவகங்கை)
37.முத்தரையர் சங்கம். - நெடுங்குளம்.
38. சிங்க முத்தரையர் முன்னேற்ற சங்கம். லால்குடி.
39.வலையர் முன்னேற்ற சங்கம். - மதுரை.
40. இளஞ் சிங்கங்களின் எழுச்சி இயக்கம். - பட்டுக்கோட்டை.
41.மு.மு. சங்கம்.- அமம்பலகாரர் பேரவை - சென்னை.
42. அகில இந்திய கோலி சமாஜ்.- தமிழ்நாடு.
43.வலையர் நலச் சங்கம் - நிலக்கோட்டை.
44. முத்தரையர் புனரமைப்பு கழகம் - விருதுநகர்
45. அகில இந்திய திருமங்கை முத்தரையர் மன்னர் பேரவை - திருச்சி
46. சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை - சிவகங்கை திருப்பத்தூர்
47.வேட்டைக்கார நாயக்கர் வேட்டுவகவுண்டர் நல சங்கம்.. சென்னை (கிழக்கு தாம்பரம்)
48.முத்தரையர் தேடல் அறக்கட்டளை
திருச்சி-102
9488876548
த.பர்கவி தங்கதுரை
49. தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம் - மணப்பாறை - 9600944910
50. 9 ஊர் முத்தரையர் உறவுமுறை - சிவகங்கை - +919843489294
51. திருநெல்வேலி முத்தரையர் சமுதாயம்.
52. மீனவர் விடுதலை வேங்கைகள்.
53. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஜக்கிய மீனவர் சங்கம்.
54. தமிழ்நாடு - முத்தரையர் DNC/DNT நல இயக்கம்
55. தமிழ் நாடு அரையர் சங்கம் - கொல்லங்கோடு கன்னியாகுமரி
56. மே 23 இயக்கம் - வழக்கறிஞர். ஜெயக்கொடி
57.கொங்கு நாடு வேட்டுவக் கவுண்டர்கள் முன்னேற்றசங்கம் மற்றும் இளைஞர் அணி - தமிழ் நாடு.
58.பெருங்குடி முத்தரையர் சங்கம் - கரூர்
59. புரட்சி சிங்கங்கள் இயக்கம் - வேதாரண்யம்
60. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அறக்கட்டளை - PPM. கீரமங்கலம்.
61.திருக்கோஷ்டியூர் வட்டார முத்தரையர் சங்கம்- ,திருக்கோஷ்டியூர்
62. சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை - பட்டுக்கோட்டை
63. கண்ணப்ப நாயனார் கல்வி அறக்கட்டளை - முத்தரையர் சங்கம் - நத்தம்
64. அனைத்திந்திய முத்தரையர் முன்னேற்ற கழகம் - AIMMK - சென்னை...
65.கரிகால்சோழன் முத்தரையர் கல்வி அறக்கட்டளை-தமிழ்நாடு,
66.அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை, வேலூர் மாவட்டம்
67.வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் - மதுரை மாவட்டம்
68.அருள்மிகு கருமலையாள் கல்வி அறக்கட்டளை - விருதுநகர் மாவட்டம்
69, அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.
மேலும் தங்களுக்கு தெரிந்த அமைப்புகள் சங்கங்கள் பெயரை கமெண்ட் பண்ணுங்க தெரிந்துகொள்வோம்
இதனை அனைவருக்கும் சேர் பண்ணுங்க.. 🙏