|

காளா பிடாரிக்கு தொண்டு செய்ய வாருங்கள்

Nov 16, 2024

15-11-2024 அன்று திரு நியமம் வாகைப்பூ சூட வரம் தரும் மாகாளத்து காளா பிடாரி.....   யாக பூசையில்,அக்னி குண்டத்தில்  காட்சி தருகிறாள்....

கொற்றவை மாகாளத்து காளா பிடாரி அருளாட்சி மலர்கிறது....

ஓம் சக்தி !


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us