Mutharaiyar History
Dec 04, 2024
பல்லவர்கள் = போத்தரையர் போத்தரசர் போத்தரைசர்
முத்தரையர் = முத்தரையர், முத்தரசர், முத்தரைசர்
__________________________________________________________________
அரையர் - அரைசர் - (அ)தரசர் இது அனைத்துமே ( அரசன் ) என்ற ஒரு சொல்லையே குறிக்கும்
🔸ரேநாட்டு சோழர்களின் ஆட்சி படிநிலை =
சோழ மகாராஜா ( அதியரையர் , அதிராஜா ) , அரையர் தமிழ் சொல் ராஜா வடமொழி சொல்
யுவராஜா/ துகராஜா- இளவரசன் ( இணை அரசன் )- மூத்த மகன்
இளங்கோவதியரையன்( இளங்கோ என்றால் இளவரசன்... அது என்ன இளங்கோ அதி அரையன் , அதி ராஜா
🔸இளைய மகன் வழி வந்தவரில் மகாராஜா நிலை..
முத்தரையர் - இளங்கோ வதியரையர் க்கு இளைய மகன் அல்லது தம்பி க்கு உரிய பெயர்..
உதாரணம் :- தனஞ்சய முத்துராஜா - சிம்மவிஷ்னு சோழன் சுந்தராநந்த சோழன் ( அண்ணன்கள்)
இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சோழ மகாராஜாவின் கட்டுப் பாட்டில் நாடுகளை கோட்டங்களாக வகுத்து ஆண்டு வந்தனர்