|

ஜாதக பரிவர்த்தனை முகாம் நாள் :15-12-2024, ஞாயிற்றுக்கிழமை

Dec 10, 2024

*உறவுகளுக்கு வணக்கம்* 🙏
**வாகைப்பூ சூட வரம் தரும் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் 15-12-2024 அன்று ஜாதக பரிவர்த்தனை முகாம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டு விழா நடைபெறும்*...🙏
🤝
*அனைவரும் வாருங்கள் குல தெய்வ வழிபாட்டிற்க்கு*....!
🙏
*வரன் தேடுவோர் ஜாதகம் மற்றும் புகைப்படத்துடன் வரவும். பதிவு கட்டணம் ரூபாய் 5,00/-*
🙏
*அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி*.
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

Marriage information

Jan 24, 2025

நன்கொடை

Donate now Chat with us