காளா பிடாரி கோயிலுக்கு நிலம் வாங்க நன்கொடை தாருங்கள்...
Dec 10, 2024
திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயிலுக்கு நிலம் வாங்க மருத்துவர் மேகநாதன் ரூபாய் 10,001 நன்கொடை வழங்கியுள்ளார்.
அன்னாருக்கு நன்றி !🙏திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.🙏🙏🙏
அனைவரும் திருப்பணிக்கு வாருங்கள்....
www.araiyarsuvaranmaran.com