|

முத்தரையர் மாநாடு

Dec 05, 2021

#பெருமைமிக்க_முத்தரையர்_மாநாடுகள்

 1.முத்தரையர் மாநாடு நாள்:-10-4-1908
இடம்-உறையூர்
மதிப்பிற்குரிய #அன்னிபெசன்ட்_அம்மையார் கலந்து கொண்ட வரலாற்று சிறுப்பு மிக்க மாநாடு...

2.முத்தரையர் மாநாடு நாள்:27-06-1926
இடம்-பூனாம்பாளைம்
இந்த மாநட்டில் அப்போதைய சென்னை சட்ட மன்ற உறுப்பினர் #எம்_ஆர்_சேதுரத்தினம்_ஐயர் கலந்து சிறப்புரை நிகழ்த்தினார்...

3.முத்தரையர் மாநாடு நாள்:10-08-1929
இடம் -திருவரங்கம்
முதலமைச்சர் கனம் #டாக்டர்_பி_சுப்பராயன்_ரெட்டியார் அவர்கள் கலந்து கொண்டார்...

4.முத்தரையர் மாநாடு  நாள்:28-12-1947
இடம் -புரசவாக்கம்,சென்னை 
#முதலமைச்சர்_பக்தவச்சலம்_முதலியார் B.A.B.L கலந்து கொண்டார்...

5.முத்தரையர் மாநாடு நாள் :12-08-1979
இடம்-புதுக்கோட்டை 
#முதலமைச்சர்_மாண்புமிகு_M_G_இராமச்சந்திரன்  அவர்கள் கலந்து கொண்டார்...

6.முத்தரையர் மாநாடு நாள் : 7-2-1996
இடம்:திருச்சி
முதலமைச்சர் #செல்வி_ஜெ_ஜெயலலிதா கலந்து கொண்டு பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்தார்...

7 .முத்தரையர் மாநாடு நாள் 
31-01-21
இடம் : மதுரை
முதலமைச்சர்
#எடப்பாடி_பழனிச்சாமி #KKS தலைமையில்
கலந்துகொண்டு முத்தரையர் மக்களுக்காக வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்..

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மேற்கண்டவர்கள் ஐந்து பேர் முதலமைச்சராக இருந்தவர்கள்  என்பது குறிப்பிட்டதக்கது ,
இது முத்தரையர் சமூகத்தின் பெருமையை போற்றுகிறது..

இருப்பினும் நமக்கான அரசியல் அதிகாரம் இதுவரை கிடைக்கவில்லை நமது சமுதாய இளைஞர்கள் இப்போதுதான் விழிப்படைய தொடங்கினர்....விரைவில் மாற்றம் வரும்...????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us