|

முத்தரையர் மாநாட்டில் MGR

Dec 25, 2024

புதுக்கோட்டையில் நடைபெற்ற  தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு முத்தரையர் மக்களுக்கு நான் என்றும் துணையிருப்பேன் என்று கூறி  முத்தரையர் இன மக்களை உலகறியச் செய்ததோடு  அமைச்சரவையிலும் இடம் பெறச்செய்து  முத்தரையர் இனத்திற்கு பெருமை சேர்த்த மாண்புமிகு  புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளையும் சாதனைகளையும் நினைத்து அவருக்கு  வீரவணக்க புகழஞ்சலி செலுத்தி  போற்றி  வணங்குகிறோம்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us