|

முதலாம் பெரும்பிடுகு முத்தரையர்

Dec 26, 2024

*தஞ்சாவூர் மாவட்டம்,திருவையாறு அருகே நாகத்தீ கிராமத்தில்( 6-9ம் நூற்றாண்டில் முத்தரையர் தலைநகரமாக திரு நியமம் ,செந்தலைக்கு பிறகு நாகத்தீ,அதன் பிறகு வல்லம் மற்றும் தஞ்சாவூர்- ) அய்யானார் கோயில் வளாகத்தில் முதலாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை,இச்சிலையை பாதுகாத்த நல் உள்ளங்களுக்கு நன்றி*.
🙏🙏🙏🙏🙏🙏
வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.
🙏
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us