ஆளப்பிறந்த முத்தரையர்களே
Dec 27, 2024
முத்தரையர் சமூகத்தின் முதல் ஆட்சியர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் (1958-59) #ஜி_இ_முத்திருளாண்டி ஐ.ஏ.எஸ்., ஹரிஜன நலத் துறையின் இயக்குனராகவும் பணியாற்றினார். தேனி, சின்னமனூர் கிராமங்களில் தாழ்த்தப்பட்டோரை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக மிகவும் பிரபலமானவர்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அனைவருக்கும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டினார்.
மற்றும்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக 1953 -54
செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக 1958 - 59 களில் சிறப்பாக பணியாற்றியவர்.
*ஜவகர்லால் நேருவுடன் முத்திருளாண்டி IAS அவர்கள்