ஆளப்பிறந்த முத்தரையர்களே
Dec 27, 2024
தமிழக அரசாணையில் 29 உட்பிரிவுகளில் தமிழகத்தில் வாழக்கூடிய இன மக்கள் முத்தரையர் இன மக்கள் நாங்கள் அனைவரும் எங்கள் ஒற்றை அடையாளமாக ஏற்றுக் கொண்டோம் எங்கள் இனத்தின் தலை சிறந்த மாமன்னர் பேரரசர் தான் கண்ட அனைத்து போரிலும் வெற்றியை மட்டும் கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் தமிழுக்காக முதல் முறையாக மெய்கீர்த்தி கண்ட மாமன்னர் இவருக்கு வழங்கப்படும் அங்கீகாரம் மரியாதை எங்கள் அனைத்து முத்தரையர் இன மக்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் மரியாதை ஆகும் அவரின் புகழுக்கு சற்றும் களங்கம் அவ மரியாதை ஏற்பட்டால் கூட அது எங்கள் இனத்தில் வாழ கூடிய அனைவருக்கும் களங்கம் அவ மரியாதை ஆகும் இதனை நினைவு வைத்து கொள்ளுங்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்பவர் எங்கள் 1.5 கோடி மக்களின் வாக்கு என்பதை அனைவரும் நினைவு வைத்து கொள்ளுங்கள் அவரை புறக்கணிப்பது தமிழகத்தில் வாழக்கூடிய அனைத்து முத்தரையர் இன மக்களை புறக்கணிப்பதற்கு சமம் அவர் தான் எங்கள் இனத்தின் ஒற்றுமை அவரை முன் நிறுத்தினால் எங்களுக்கு உள்ள மனக் கசப்புகளை நீக்கி ஒற்றுமை உணர்வுடன் இருப்போம் இதனை யாரும் மறந்து விடாதீர்கள்
முத்தரையர் = 1.5 கோடி முத்தரையர் இன மக்கள் + வாக்குகள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன்💐💐💐