|

பேரரசர் அவதார திரு நாள்-26-1-2025 அன்று திருச்சியில்

Jan 06, 2025

https://youtube.com/shorts/UDXGL7_Xcbo?si=TuZnkpMavckfvFRL🙏5-1-2025 அன்று நண்பகல் 11.30 மணி அளவில் திருச்சி ஒத்தக்கடையில் அருளாட்சி நடத்தும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் ,திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி பணிவுடன் பேரரசரிடம் வரம் கேட்டோம்.....
🔥
பேரரசரின் அவதார திரு நாளை ஆண்டு முழுவதும் கொண்டாட வரம் கேட்டேன்......
🔥
பேரரசர் கருட பகவான் ஆசியோடு அனுமதி தந்தார்......
🔥
26-1-2025  அன்று பேரரசர் 1350 வது அவதார திருநாளின் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடைபெறுகிறது.....
🔥
உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.....
🔥
மீண்டும் மலர்கிறது....... முத்தரையர் பேரரசு.....
🔥
ஓம் நமச்சிவாய !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us