முப்பெரும் விழா
Jan 08, 2025
*தஞ்சாவூர் மாவட்டம்,திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் ஊராட்சியில் அருள் பாளிக்கும் முத்தரையர் குல தெய்வம்,வாகைப்பூ சூட வரம் கொடுக்கும் தெய்வம்,திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் பவுர்ணமி மற்றும் பொங்கல் வழிபாடு 13-1-2025 ( திங்கள் கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்*.
🙏
*அன்றைய தினம் ஜாதக பரிவர்த்தனை முகாம் நடைபெறும். வரன் தேடுவோர் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு ,தக்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து,பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்*
🙏
*பூசைக்குரிய சாமான்கள்,வஸ்திரங்கள்,மாலை மற்றும் அன்னதானத்திற்க்கு நன்கொடை தாருங்கள்*
🙏
*இவ்விழாவிற்க்கு நன்கொடைகள் வரவேற்க்கப்படுகிறது.*
*நன்கொடைகள் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்துக*:
🔥
*Araiyar Suvaranmaram Pidari Trust,Trichy*
Reg NP :62/2020
Bank Name : Punjap National Bank, Tennur ,Trichy - 620017*.
Account No : 11081652000048
IFSC Code: PUNB0110810
Mobile No : 9600569891,9442146182
www.araiyarsuvaranmaran.com