விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கDec 11, 2021
திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் சேவையில் கிள்ளிவளவன் முத்தரையர் காலம் முதல் மன்னர் திருமங்கையாழ்வார் காலம் தொடர்ந்து.... ????இன்று அரசு பெரியண்ணன் முத்துராஜா காலம் வரை முத்தரையர் சமூகம் பெருமாளுக்கு சேவை செய்து வருகிறது. 1972 ல் தெய்வத்திரு கிருஷ்ணன் முத்துராஜா -???? கமலளம்மாள் மணி விழாவிற்கு திருவரங்கம்& திருவானைக்கா கோயில் யானைகள் நெடுந்தெருவிற்கு வந்து சீர் வரிசை கொடுக்கும் நிகழ்வு அன்று நடந்த போது எடுத்த புகைப்படம். கோயில் மிராசு காவல் காக்கும் முத்தரையர் சமுதாயத்திற்கு மட்டுமே இந்த கோயில் மரியாதை வழங்கப்பட்டடு வந்தது,... மீண்டும் தொடர வேண்டும் நாம் முயற்சித்தால் ????திருவரங்கம் கோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு????https://youtu.be/VvD2ebZTqqw ????Part One ????Subscribe Our Channel ????https://youtu.be/rAx3MWyZTz0 ????Part Two திருவரங்கம் பெருமாள் கோயிலில் நாம் இழந்த உரிமைகளை மீட்க அன்னை காளா பிடாரியும் பேரரசர் ஆன்மீக சித்தன் சுவரன்மாறன் நமக்கு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் ஒன்று பட்டு வரலாற்று உரிமை மீட்போம் ????கடமை ஆற்ற வாருங்கள் ????அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி???????? வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு