|

26-1-2025 அன்று பேரரசர் அவதார திரு நாள்

Jan 15, 2025

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்🙏
🔥
முத்தரையர் பேரரசின் அடையாளம்,அவதார சித்தர் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சுவரன்மாறன் அவதார திரு நாள் 26-1-2025 அன்று திருச்சியில் கொண்டாடப்பட இருக்கின்றது.🙏
🔥
இன்று அழைப்பிதழை பேரரசர் திருவடியில் வைத்து ,வணங்கி விழா ஏற்பாடுகளை 
துவங்குகிறோம்....🤝🤝🤝
🔥
அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்🤝🤝🤝


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us