வன்னி மரம் வழிபாடு - காளா பிடாரி கோட்டையில்
Jan 15, 2025
முத்தரையர் ஆன்மீக தலைநகரம் திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் பொங்கல் விழா.....
வாகைப்பூ சூட வரம் தரும் கொற்றவை காளா பிடாரி கோட்டையில் முத்தரையர் எழுச்சி - மறுமலர்ச்சி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது......
விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ,பக்தர்கள் இன்று வன்னி மரத்துக்கு சிறப்பு பூசை நடத்தி வழிபாடு செய்தனர்....,
வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு.....!
குல தெய்வ திருப்பணிக்கு வாருங்கள்......
www.araiyarsuvaranmaran.com