|

மன்னர் திருமங்கையாழ்வார்

Jan 16, 2025

முத்தரையர் புகழ் பாடும் முத்தரையர் மன்னர் திருமங்கை ஆழ்வார் வம்சாவழி வந்த தெய்வத்திரு கி.சி.பா.பெரியண்ணன் முத்தரையர் மற்றும் ஏழு வீட்டு பங்காளிகள் இணைந்து நடத்தும்
வேடுபறித் திருவிழா நாள்: 17.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முத்தரைய மன்னர் திருமங்கை ஆழ்வார்

முன்னிலை: ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர், அலுவலர்கள். ஏழு வீட்டுப்பங்காளிகள் மற்றும் முத்தரையர் சமுதாயப் பிரமுகர்கள்

வேடுபறித் திருவிழா நடைபெறும் இடம்: திருமங்கை முத்தரையர் மன்னர் கட்டிய திருச்சுற்றுக்கும், முத்தரசன் குறடு என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கும் இடையில் உள்ள மணல்வெளி

கலைநிகழ்ச்சிகள்: உருமிமேளம், தாரை தப்பட்டைகள்,

முத்தரையர் மக்களின் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கை

திருமங்கை ஆழ்வார் முத்தரையர் மன்னரே!

ஆதாரங்கள்

1. கல்வெட்டு200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட திருமங்கை ஆழ்வார் மண்டபத்தில் திருமங்கை ஆழ்வார் முத்தரையர் மன்னர் என்ற ஆதாரத்துடன் காணப்படும் கல்வெட்டு வாசகம்..

'ஸ்ரீ திருமங்கை மன்னனவதரித்த முத்துராஜ குல பாளையக்காரா மண்டபம்'


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us