திருவரங்கத்தில் காவல்கார வம்சம் முத்தரையர்
Jan 18, 2025
திருவரங்கம் திருக்கோயில் மிராசு காவல்காரர் வம்சம் .....
ஈராயிரம் ஆண்டுகளாக மன்னர் ரெங்கநாதர் பெருமாளுக்கு காவல் தொண்டு செய்து, கோயிலையும்,கோயில் சொத்துக்களையும் பாதுகாத்து திருப்பணி செய்த வம்சம் முத்தரையர் வம்சமே.....
முத்தரையர் வம்சத்திற்க்கு மாலை,பரிவட்டம் நடக்கும் விழாவே.....வேடுபறி விழா
வாழ்க காவல்கார முத்தரையர் வம்சம்.....
ஓம் நமோ நாராயணாய !!!
www.araiyarsuvaranmaran.com