காளா பிடாரிக்கு தொண்டு செய்ய வாருங்கள்
Jan 20, 2025
அனைவருக்கும் வணக்கம்.....!
முத்தரையர் குல தெய்வம் திரு நியமம் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி கோயிலுக்கு ,நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தொண்டு செய்து வரும் நேமம் தமிழ்வாணன் அவர்கள் இன்று சமுதாய காவலர் வாழும் பேரரசர் அய்யா ஆர் வி.அவர்களை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.....!
நமது அய்யா அவர்கள் திருமண செலவிற்க்காக ரூபாய் 25,000/- வழங்கினார்.......
வாழ்க அய்யாவின் கொடையுள்ளம்.....!
வாழ்க மணமக்கள்...!
அய்யாவின் ஆசியொடும்,வழிகாடுதலோடும்,
கொற்றவை காளா பிடாரி திருப்பணி தொடரும்.....!
ஓம் சக்தி !
www.araiyarsuvaranmaran.com