|

அருள்மிகு கண்ணப்பர் நாயனார் குரு பூசை

Feb 08, 2025

முத்தரையர் குல மரபில் உதித்த அருள்மிகு கண்ணப்பர் நாயனார் குரு பூசை வழிபாடு,திருவானைக்காவல் ,ஜம்புகேஸ்வரர் சன்னதியில் கொண்டாடப்பட்டது. அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாகிகள் பேராசிரியர் சந்திரசேகரன் , கவிஞர் லோகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.🙏
🔥
ஓம் நமச்சிவாய !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us