காளா பிடாரிக்கு தொண்டு செய்ய வாருங்கள்
Feb 11, 2025
*ஆளப்பிறந்த முத்தரையர்களே* 🙏 வணக்கம்🙏
*முத்தரையர் குல தெய்வம் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி ஆலயத்திற்க்கு நிலம் வாங்கும் போது ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை தீர்க்க ரூபாய் 5 லட்சம் கடன் உதவி செய்த திரு சுந்தர் முத்தரையர் அவர்களுக்கு ,இளைய பேரரசர் திரு ஆர்.வி.பரதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார். வாழ்க அவர்தம் ஆன்மீக தொண்டு*🙏🙏🙏