அறுவடை திருநாள்
Mar 03, 2025
*பாச தளபதியார் திரு ஆர் வி.பாலமுருகன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்* !
🔥
*திரு நியமம் காளா பிடாரி கோயில் நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை ,பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டது*.
🙏
*பேரரசர் ஆட்சிக்கு பிறகு ,முத்தரையர் சமுதாய நன்கொடையோடு, நேமத்தில்நிலன் வாங்கி, பயிர் சாகுபடி செய்யப்பட்டது*.
🔥
*இன்று(2-3-2025 ), நெற்கதிர்களை காளா பிடாரி திருவடியில் சமர்ப்பித்து ,
முத்தரையர் குல மரபு வழியில் வழிபாடு செய்யப்பட்டது*.....!
👍
*விவசாயம் செழிக்கட்டும்,விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்* !
👍
அனைவருக்கும் நன்றி !
🔥
*முத்தரையர் குல தெய்வம் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி திருப்பணியில், அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி*.
🙏
www.araiyarsuvaranmaran.com