தமிழ்ச்செம்மல் விருது -2023
Mar 20, 2025
*தமிழ்ச்செம்மல் விருது-2023*
👑
*தமிழக அரசால் " தமிழ்ச்செம்மல் விருது " பெற்ற திருவரங்கம் இராசவேலு செண்பகவல்லி தமிழ் அரங்கின் பொறுப்பாளர் திரு இராச இளங்கோவன் முத்துராஜா அவர்களுக்கு இன்று கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்ற அரங்கில்* .......
🙏
*திரு.இராச இளங்கோவன் முத்துராஜா அவர்கள் முத்தரையர் மரபுவழியில் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகிறோம்*.......
🙏
*தமிழ்ச்செம்மல் இராச.இளங்கோவன் புகழ் வாழ்க* !
👍
*முத்தரையர் இலக்கிய வட்டத்தின் சார்பாக பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர் ஜான்சன் சகாயநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி "முத்தரையர் சாம்ராஜ்ஜியம்" எனும் நூலினை வழங்கினார்கள்*.
🙏
*வாழ்க தமிழ் - வளர்க முத்தரையர் தமிழ்ப்பணி*