|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jan 21, 2022- பிதாரி கோயில் திட்டம்

ஆளப்பிறந்த முத்தரையர்களே ! 
????????????????????????
தன்னினமே மூச்சாகத் தக்கபடி இனம் காத்து  நிற்போன் நாளும் 
   தனக்குவரு  இன்னலையே தலையாக
              உள்ளமதில்  தாங்கி  நில்லான் 
என்றென்றும்  இனப்பகையை  எண்ணி
            யென்றும் வீழ்த்துவதில் முன்னே
     ????                                                நிற்பான் 
   எடுபிடியாய்  அடிமையென இருப்பவன்
              தான்  இனம்காக்க  விழையான்
????                                                    எண்ணம் 
தன்னலத்துக் குடைபிடித்துத்  தனதுபகை
        மண்டியிட்டுக்  கிடப்போன் என்றும் /
    தலையில்லா  முண்டமெனத்  தரைவாழும் இழிபிறப்பாம்   உருவம்
   ????                                          கொண்டோன் //
தன்னுயிரே தன்னைவிட்டு நீங்கினாலும்     தன்னினத்தைப் போற்றி வாழ்வோன்/ பெருமுத்தரையனாம்
????
   தங்குபுகழ்  முடிசூடத்  தலையிமயத்
          துச்சியிலே  இருப்பான்  என்றும் ! 

     ????????????????????????மலரட்டும் முத்தரையர் தலைமையில் நல்லாட்சி????????????????????அருளட்டும் அன்னை காளா பிடாரி ????????????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us