விரைவில் பேரரசர் தபால்தலை வெளியீடு....
Mar 26, 2025
*தமிழுக்கு முதன் முதலாக மெய்க்கீர்த்தி கண்ட வேந்தர்,
தமிழ்த்தாயின் தலைமகன்....
வாகைப்பூ கொற்றவை மாகாளத்து காளா பிடாரியின் ஆசி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவர்ணமாறன் அவர்களின் 1350 வது அவதார திருநாளில், நினைவு தபால் தலை விரைவில் வெளியிட......
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் அவர்கள் 26-3-2023 அன்று டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் இக்கோரிக்கைக்கு சிறப்பு கவனம் செலுத்துவதாக உறுதி அளித்துள்ளார். அனைவருக்கும் நன்றி ! ஓம் நமச்சிவாய* !!!
www.araiyarsuvaranmaran.com