பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
Mar 28, 2025
*திரு.C.அமிழ்தன் மற்றும் V.முரளிகணேஸ் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மத்திய அரசின் மூத்த* *வழக்கறிஞராக நியமித்த மத்திய அரசுக்கும்*,
*பரிந்துரை செய்த பாஜக மாநில தலைவர்*
*திரு அண்ணாமலை ஜி அவர்களுக்கும்* *பா.ஜ.க.மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் அண்ணன் திரு. வணங்காமுடி அவர்களுக்கும் முத்தரையர் சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்*......!🙏
🤝www.araiyarsuvaranmaran.com