|

திருப்பணிக்கு நன்கொடை தாருங்கள்....

Apr 05, 2025

அனைவருக்கும் வணக்கம் 🙏

பேரரசருக்கு வாகைப்பூ சூட வரம் கொடுத்த தெய்வம்- திரு நியமம் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி......

மீண்டும் ஆலயம் அமைக்க 100 சென்ட் நிலம் வாங்குகிறோம்.....

ஒரு சென்ட் நிலம் ரூபாய் 30,000

நிலம் வாங்க மற்றும் திருப்பணிக்கு அனைவரும் நன்கொடை தாருங்கள்....

விருப்பம் உள்ளவர்கள் அறக்கட்டளை உறுப்பினராக இணைந்து ,திருப்பணி செய்ய தன்னெழுச்சியாக வாருங்கள்.....

பேரரசருக்கு வரம் கொடுத்த தெய்வம் ,நமக்கும் வரம் கொடுக்கும்.....

அறத்தின் நாயகி ,தமிழகத்தின் ராஜ குல பிடாரி,  கொற்றவை காளா  பிடாரி அருளாட்சி மீண்டும் மலர்கிறது.....!

www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us