|

அன்னை காளா பிடாரி போற்றி

Jan 22, 2022

17-10-2021 அன்று பவுர்ணமி பெருவிழா தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா ,நியமம் அன்னை காளா பிடாரி கோட்டையில் நடைபெற்றபோது பக்தர்கள் அனைவருக்கும்  நாள் காட்டி வழங்கப்பட்டது. நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us