தஞ்சாவூர் பெரியகோவில்
Apr 22, 2025
மணலை கயிறாக திரிக்கமுடியாது என்பது பழமொழி. ஆனால், நம் முன்னோர்கள் கல்லை கயிராகத்திரித்து, அதில் அழகான முடிச்சுடன் கடிவாளமும் போட்டு வைத்திருக்கும் சிற்பத்தின் அழகை பாருங்கள்..!!
அமைவிடம்: பெருவுடையார் கோவில், தஞ்சாவூர்.