முத்தரையர் வரலாறு
Jan 22, 2022
அபிச்சி மாராயன் எங்கள் தென் பகுதியில் அபிச்சி என்றாள் தந்தையின் தந்தை அவர்கள் திங்களூர் நொன்டி நாடகம் நடத்த நிதி கொடுத்துள்ளார்
முக்கிய வரிகள்
1)குரு குல வசிகரன்
2)வாகை பூ மாலை மார்பன்
முத்தரையர் போருக்கு முன் அனிந்து செல்லும் பூ
கண்ணப்பர் புகழ்.
4 சிவ பூசை வேடன்
தின்று ருசி பார்த்து பூஜை வைத்து
சிவராத்திரி யை உண்டு பன்னியவன்
5) ஆண்ட முத்துராயன்
இவண். ஆதிகுடி முது குடி மீனவ வேட்டுவன்
வலையர் மூப்பர் மூப்பனார்
முத்தரையர்