|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jan 27, 2022

பத்மஸ்ரீ விருது பெரும் நலம் நாடும் நட்புக்கு இலக்கணமான சேவை செம்மல் கிராமலயா தொண்டு நிறுவனரும் ,நியமம் அன்னை மாகாளத்து காளா பிடாரி அம்மன் ஆலய திருப்பணிக்கு தொடந்து ஒத்துழைப்பு நல்கி வரும் அருமை உறவினர் உறையூர்   திரு.  தாமோதரன் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். வாழ்க அன்னாரின் சேவையுள்ளம் ! உடன் ஆடிட்டர் விநாயகமூர்த்தி, உறையூர் N.M. சுந்தர்ராஜன், சரவணன் ஆகியோர்.நன்றி ! வணக்கம் ????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us